Top posting users this month
No user |
ஸ்டியூ
Page 1 of 1
ஸ்டியூ
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
தேங்காய்ப்பால் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
கரம் மசாலாப்பொடி - அரை தேக்கரண்டி
குருமிளகு பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
நறுக்கிய சின்ன வெங்காயம் - 5
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
தாளித்தப் பொருட்கள் இளம் சிவப்பு நிறத்தில் வந்ததும் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
பிறகு கரம் மசாலாப் பொடி தூவி கொதிக்க விடவும். கொதித்ததும் குருமிளகு பொடி தூவி ஆப்பத்துடன் சூடாக பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum