Top posting users this month
No user |
Similar topics
மல்லி உருளை பொரியல்
Page 1 of 1
மல்லி உருளை பொரியல்
1. உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
2. புதினா - 1 தேக்கரண்டி
3. கொத்தமல்லி - 1/2 கப்
4. எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 3
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
8. மல்லி தூள் - 1 1/2 தேக்கரண்டி
9. உப்பு
10. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
11. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி வைக்கவும்.
சீரகத்தை வறுத்து பொடியாக்கவும்.
கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு சேர்த்து அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், இஞ்சி பூண்டு விழுதும், உருளைக்கிழங்கும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் சீரக தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
கிழங்கு வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
மசாலா கிழங்கில் ஒட்டி, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கிவிடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum