Top posting users this month
No user |
இஞ்சி பச்சடி - வேறுவகை
Page 1 of 1
இஞ்சி பச்சடி - வேறுவகை
இஞ்சி - 50 கிராம்
புளி - 1 எலுமிச்சை அளவு
வெல்லம் - 1 சிறிய துண்டு
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சியை தோல் சீவி வட்டமாக மெல்லியதாக வெட்டவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து இஞ்சி வில்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு டார்க் பிரவுன் நிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
சூடு ஆறியதும் மிக்சியில் பொடித்து பின்னர் தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும்.
வாணலியில் மீதமுள்ள எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இஞ்சி அரைத்ததை சேர்க்கவும்.
புளியை கெட்டியாக கரைத்து சேர்க்கவும். உப்பு, பெருங்காயம், வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போய் பச்சடி ஓரளவு கெட்டியானதும் இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum