Top posting users this month
No user |
இளநீர் ஷேக்
Page 1 of 1
இளநீர் ஷேக்
இளநீர் - 3 கப் தண்ணீர்
இளநீர் தேங்காயின் உள் இருக்கும் வழுவழுப்பான இளைய தேங்காய் - ஒரு கப்
சர்க்கரை - 3 தேக்கரண்டி (இளநீரின் இனிப்பிற்கேற்ப கூட்டி குறைத்துக் கொள்ளவும்)
மிக்ஸியில் மேற்கண்ட மூன்றையும் போட்டு நன்கு நுரை வர அடித்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்து நீளமான க்ளாஸில் ஊற்றவும்.
க்ளாஸின் மேல் இரண்டாக பாதி கீறிய ப்ளம்ஸை சொருகி பரிமாறினால் கோடையில் உடலை குளிர்விக்கும் ஒரு அருமையான ஷேக் தயார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகலாம். எங்கள் வீட்டில் இளநீர் ஷேக் செய்தால் அன்று குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum