Top posting users this month
No user |
ஒருங்கிணைப்பு குழுவை சந்திக்க அவசரமில்லை என மஹிந்த தெரிவிப்பு
Page 1 of 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தன்னுடன் இணைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள ஆறு பேர் கொண்ட குழுவை சந்திக்க, தனக்கு அவசரமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனக்கு தற்போது அவர்களை சந்திப்பதற்கு நேரமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு பேர் கொண்ட இக்குழு சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளது.
நாளை காலை குறித்த குழு முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் மஹிந்தவுடனான சந்திப்பு ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டப்ல்யூ.ஜே.செனவீரத்ன தலைமை தாங்கும் இக்குழுவில் சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, குமார் வெல்கம, டிலான் பெரேரா மற்றும் டீ.பீஏக்கநாயக்க ஆகியோர் உள்ளடங்குவார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum