Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தீவிரவாதத்தை தடுப்பதற்கு கடந்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வி!- மங்கள

Go down

தீவிரவாதத்தை தடுப்பதற்கு கடந்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வி!- மங்கள Empty தீவிரவாதத்தை தடுப்பதற்கு கடந்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வி!- மங்கள

Post by oviya Wed Jun 24, 2015 3:33 pm

தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதனை தடுப்பதற்கு கடந்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதம் தொடர்பில் 2014ம் ஆண்டிற்காக அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் இது உறுதியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமீழீழ விடுதலை புலிகள் அமைப்பினை இலங்கையினுள் யுத்த மூலம் தோல்வியடையச் செய்த போதிலும், சர்வதேச ரீதியில் தமீழீழ புலிகள் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அமெரிக்கா வெளியுறவுத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் நாடாளுமன்றில் இன்று வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட உரையில் தற்போதைய அரசாங்கத்திற்கு இவை பொருத்தமானதல்ல என அவர் கூறியுள்ளார்.

நாடுகளுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த அரசாங்கத்தினாதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு மாறாக வேறு செயற்பாடுகள் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum