Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் எதிர்க்கட்சி! திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல சித்தார்த்த தேரர் விசனம்

Go down

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் எதிர்க்கட்சி! திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல சித்தார்த்த தேரர் விசனம் Empty அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் எதிர்க்கட்சி! திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல சித்தார்த்த தேரர் விசனம்

Post by oviya Tue Jun 23, 2015 3:15 pm

தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சி இடையூறு ஏற்படுத்தி வருவதால், மக்களுக்கான பணிகள் பாதிப்படையவதாக திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல சித்தார்த்த தேரர் தெரிவித்துள்ளார்.
தென் மாகாணம் ஆளுநர் ஹேமகுமார மல்வத்து விகாரைக்கு விஜயம் மேற்கொண்ட போது தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மை கொண்ட எதிர்கட்சியின் அழுத்தம் மற்றும் எதிர்ப்புக்கள் காரணமாக அரசாங்கத்தினால் எந்த ஒரு காரியங்களையும் ஒழுங்கான முறையில் செய்துக்கொள்ள முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய ஜனாதிபதியின் நியமிப்பிற்கு பின்னர் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் இடையில் காணப்படுகின்ற வடிவமைப்பு நாட்டை சீரழிக்கும் வகையில் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பல கிராமப்புற பகுதிகளில் உள்கட்டமைப்பு அபிவிருத்திகளில் குறைகள் காணப்படுகின்ற போதிலும் கடந்த ஆட்சி காலத்தில் கிராமப்புற பகுதிகளில் சாலைகள் எவ்வித அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum