Top posting users this month
No user |
பழம் வரட்டியது
Page 1 of 1
பழம் வரட்டியது
நேந்திரம் பழம் நன்கு கறுப்பு வர பழுத்தது - 3
நெய் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 5 தேக்கரண்டி
நேந்திரம் பழத்தை நல்ல சிப்ஸ் போல ஸ்லைஸ்களாக்கி நெய்யை காயவைத்து அதில் மிதமான தீயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். சுமார் 15 நிமிடம் வதக்க வேண்டிவரும்.
பின் அதில் சர்க்கரை போட்டு பழத்தையும் சேர்த்து வதக்க சுமார் 5 நிமிடத்தில் சர்க்கரை கரைந்து பாகாகி பழத்துடன் பார்க்க பழம் கண்ணாடி போல் ஆகும்.
இப்பொழுது சிறிது சூடாறியதும் தட்டில் போட்டு பரிமாறுங்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum