Top posting users this month
No user |
சர்வதேச யோகா தினம்: உடல்நிலை சீராக இருக்க யோகா செய்யுங்கள்
Page 1 of 1

சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட 192 நாடுகளில் இன்று(யூன் 21ஆம் திகதி) யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள தனது தலைமை அலுவலகத்தில் யோகா நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐநா சபை யோகாவை அங்கீகரித்தது முக்கியமான விடயமாகும்.
என் உடல்நிலை நல்ல சீராக இருப்பதற்கு யோகாசனம் முக்கிய காரணமாகும், எனவே கட்சிக்காரர்கள் நலமாக வாழ்க்கை வாழ யோகா கற்றுக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் எனது அலுவலகத்தில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறும் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி:
டெல்லியில் யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய மோடி, முதலாவது யோகா தினம் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
அமைதியான புதுயுகத்தை தொடங்க யோகா உதவி செய்யும் என்றும் இனி உங்களது அன்றாட வாழ்வில் யோகா பயிற்சியை ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum