Top posting users this month
No user |
Similar topics
ஷ்ரீ மாதா அமிர்தானந்த மயி தேவி வாழ்வும், வாக்கும்!:
Page 1 of 1

விலைரூ.40
ஆசிரியர் : கீர்த்தி
வெளியீடு: குறிஞ்சி
பகுதி: ஆன்மிகம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
குறிஞ்சி, 20 டீச்சர்ஸ் கில்டு காலனி, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-49. (பக்கம்: 128)
`அம்மா' அமிர்தானந்த மயி தேவி, தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் உரையாற்றிய அருளுரைகளை தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர்.
இறைவனின் அருளை பெற என்ன செய்ய வேண்டுமென்பதை குட்டி கதைகள் மூலமாக விளக்கியுள்ளார் அம்மா.
அம்மாவின் அருள்மொழிகள் என்று ஏராளமான பொன்மொழிகளும் தொகுக்கப்பட்டு நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளன.
நாள்தோறும் பிரச்னைகளில் உழன்று வரும் நமக்கு, இத்தகைய நூல்கள் மன அமைதியை தரும் என்பதில் சந்தேகமில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி வாழ்வும் வாக்கும்
» ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அருளிய அமுதக் கதைகள்
» வள்ளலார் வாழ்வும் வாக்கும்
» ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அருளிய அமுதக் கதைகள்
» வள்ளலார் வாழ்வும் வாக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum