Top posting users this month
No user |
Similar topics
‘நான் இந்தப் பள்ளியின் ஹீரோ, நீ ஹீரோயின்’: முதல்வர் போட்டியிடும் தொகுதியில் பாலியல் தொந்தரவு!
Page 1 of 1

தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியைக்கு பள்ளி நிர்வாகி பாலியல் தொந்தரவு தந்ததாக புகார் எழுந்துள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையில் இருக்கும் ஆர்.ஜே.ஆர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்ரீ தேவிபிரியாவிற்கு அந்த பள்ளியின் நிர்வாகி பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி ஸ்ரீ தேவிபிரியாவின் கணவர் சோமசுந்தரம் கூறுகையில், கடந்த 2009ம் ஆண்டு சனவரி 2ம் திகதி என் மனைவிக்குத் தகுதியின் அடிப்படையில் தலைமை ஆசிரியை பணி கிடைத்தது.
அப்போது, இந்தப் பள்ளியின் நிர்வாகியாக இருந்த அப்பாத்துரை 2010-ம் ஆண்டு விபத்தில் இறந்துவிட்டதால், அவரது மகன் புஷ்பராஜ் நிர்வாகியானார்.
அவர் ஆரம்பத்தில் இருந்தே. என் மனைவியிடம் இரட்டை அர்த்தம் கலந்த தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
‘நான் இந்தப் பள்ளியின் ஹீரோ என்றால், நீ ஹீரோயின்’ என்று பிரியாவிடம் அத்துமீறி பேசியிருக்கிறார்.
அதை பிரியா செல்போனில் பதிவு செய்ததை வைத்து கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தோம்.
இதையடுத்து புஷ்பராஜை கைது செய்து பொலிசார் சிறையில் அடைத்ததால் அவரது நிர்வாகி பதவி நீக்கப்பட்டது.
இப்போது, நிர்வாகியாக இருக்கும் புஷ்பராஜின் மனைவி ஜெயந்திபிரியாவுக்கு பல தொந்தரவுகளை கொடுத்து வருகிறார்.
தலைமை ஆசிரியரான பிரியாவின் அறையில் இருந்த இருக்கையை அகற்றிவிட்டனர்.
இதனால் தினமும் வீட்டில் இருந்து நாற்காலியை எடுத்துக்கொண்டுதான் பள்ளிக்குச் செல்கிறார்.
மின்சாரத்தை துண்டித்ததோடு, கழிவறை அருகே தலைமை ஆசிரியரின் அறையை மாற்றிவிட்டனர்.
தற்போது வேறு பள்ளிக்கு இடமாற்றம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் என்று தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் இதுபற்றி கூறுகையில், இந்தப் பிரச்னையால் மாணவர்கள் ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளனர்.
500 பேர் படித்த இந்தப் பள்ளியில, இப்போது 100 பேர்தான் படிக்கின்றனர்
மேலும், இந்த பள்ளிக்கூடத்தை அரசே ஏற்று நடத்தி ஏழைக் குழந்தைங்களின் வளர்ச்சிக்கு உதவணும் என்று தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இரத்மலானை தொகுதியில் போட்டியிடும் கோத்தபாய
» 49 மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்கள்: பொலிசார் அதிரடி
» பிரபாகரனின் மைத்துனர் தேர்தலில் போட்டியிடும் சூழலை ஏற்படுத்தியவன் நான்: மகிந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum