Top posting users this month
No user |
மசாலா டீ
Page 1 of 1
மசாலா டீ
டீ தூள் - மூன்று தேக்கரண்டி
சுக்குப்பொடி - இரண்டு சிட்டிகை அல்லது துருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது மிளகு - ஒன்று
பட்டைத்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது பட்டை - ஒரு சின்ன துண்டு
கிராம்புத்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது கிராம்பு - ஒன்று
ஏலக்காய்த்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது ஏலக்காய் - ஒன்று
தண்ணீர் - மூன்றரை டம்ளர்
பொடி இல்லாவிட்டால் மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக்கொள்ளவும்.
மூன்றரை டம்ளர் தண்ணீரை கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரில் டீ தூள் போடவும்.
பிறகு துருவிய இஞ்சி (அ) சுக்குத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
இப்போது மற்ற அனைத்து பொடிகளையும் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
மசாலா டீ ரெடி. இதனுடன் சூடான பால் மற்றும் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.
இல்லையென்றால் சர்க்கரை சேர்த்து, ஒரு டம்ளர் பால் ஊற்றி கொதிக்கவைத்து, இறக்கி பின், வடிகட்டி குடிக்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum