Top posting users this month
No user |
Similar topics
தீபாவளி லேகியம்.
Page 1 of 1
தீபாவளி லேகியம்.
அரிசி திப்பிலி - 10 குச்சிகள்.
சுக்கு - ஒரு ரூபாய்க்கு
ஓமம் - 100 கிராம்
மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
ஜீரகம் - அரை டேபிள்ஸ்பூன்
தனியா - ஒருஸ்பூன்
ஏலக்காய் - 2 அல்லது 3
வெல்லம் - 100 கிராம்
நெய் - ஒரு குழிக்கரண்டி
வெல்லம் நெய் தவிர்த்து பாக்கி சாமான்களை 2 தினங்கள் நல்ல வெய்யிலில் காயவைக்கவும்.
நன்கு காய்ந்ததும் மிக்சியில் பொடிபண்ணவும்.சல்லடையில் 2, 3 தடவைகள்சலித்து நைஸ்பவுடராக பொடிக்கவும்.
வெல்லத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கரையவிட்டு கல்மண்போகவடிகட்டிக்கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில்வைத்து வெல்லத்தண்ணீர்,செய்துவைத்திருக்கும்பொடி இரண்டையும் நன்குகலக்கி கொதிக்கவிட்டு கைவிடாமல் 10 நிமிடங்களுக்கு கிளறிக்கொடுக்கவும்.
கெட்டி ஆனதும் நெய்யைவிட்டு மேலும்5 நிமிடங்கள் கிளறி, நன்கு சுருண்டு வந்ததும் இறக்கவும்
நன்கு ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum