Top posting users this month
No user |
கபே அமைப்பினால் கோரிக்கை முன்வைப்பு
Page 1 of 1
கபே அமைப்பினால் கோரிக்கை முன்வைப்பு
எதிர்வரும் பொதுதேர்தலுக்கு முன்னர் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஆணைக்குழுவொன்றை அமைப்பது தொடர்பிலான அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுத்துகின்றமை நாட்டிற்கு சாதகமான நிலைமையை தோற்றுவிக்காது என அதன் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
20வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
19வது அரசியலமைப்பு திருத்தத்தில் பெற்ற வெற்றியை இனியும் கொண்டு செல்ல வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum