Top posting users this month
No user |
ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த மாதம் மூன்றாம் வாரத்தில்: எதிர்க்கட்சித் தலைவர்
Page 1 of 1

பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த மாதம் மூன்றாம் வாரத்தில் விவாதத்திற்கு எடுத்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 இல் இருந்து 237 ஆக உயர்த்த அமைச்சரவையில் வைத்து ஆதரவு வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சி வெளியில் அதற்கு எதிர்ப்பை வெளியிடுகிறது.
இது அந்த கட்சியினரின் இரட்டை கொள்கையை வெளிக்காட்டுகிறது.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிகை அதிகரிக்கும் தேவை எமக்கும் இல்லை.
20வது திருத்தச் சட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி குழப்பி வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேர்தல் ஒன்றே தேவையாக உள்ளது.
நாங்களும் தேர்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை.
எது எப்படி இருந்தாலும் 20வது திருத்தச் சட்டத்திற்கே முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum