Top posting users this month
No user |
Similar topics
புளி சுண்டல்
Page 1 of 1
புளி சுண்டல்
பச்சரிசி (பழைய சாப்பாட்டு அரிசி) - 2 டம்ளர்
புளி கரைசல் கெட்டியாக கரைத்தது - 3/4 டம்ளர்
வரமிளகாய் - 10
வெந்தயம் - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
பச்சை.மிளகாய் - 1
இஞ்சி பொடியாக நறுக்கியது - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 3 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணை - 50 மி.கிராம்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
பச்சரிசியை வெறும் வானொலியில் சிவக்க வறுக்கவும். தனியா, வெந்தயத்தையும் சிவக்க வறுத்து பொடிக்கவும். புளி கரைசலுடன் தண்ணீர் சேர்த்து (1:2.5) 5 டம்ளர் அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு, பொடித்த தனியா,வெந்தயப்பொடி சேர்த்து கொதிக்கவைத்து வறுத்த அரிசி சேர்த்து வேகவைக்கவும். ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கிள்ளிய வரமிளகாய். பச்சை மிளகாய், கடலைபருப்பு , பெருங்காயம், இஞ்சி சேர்த்து தாளித்து வெந்து கொண்டிருக்கும் அரிசியில் ஊற்றவும். தண்ணீர் சுண்டியதும் பாத்திரத்துடன் குக்கரில் வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்.
பிரஷர் அடங்கியதும் பாத்திரத்தை வெளியில் எடுத்து மீதியுள்ள நல்லெண்ணையை ஊற்றி கிளறிவிடவும்.
பொடியாக நறுகிய வெங்காயம், மாம்பழம் கூட்டி சாப்பிடலாம்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum