Top posting users this month
No user |
பயங்கரவாத தடைச்சட்டத்தை நியாயப்படுத்த அரசு முயற்சி? - அனுமதிக்கமாட்டோம் என்கிறார் கே.வி.
Page 1 of 1

வித்தியா கொலைவழக்கு விசாரணை கைதிகளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதன் ஊடாக தமிழ் இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பலர் காரணங்கள் இன்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை நியாயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகங்களுக்கு சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்தார்.
சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி தவராசா அவர்கள் லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைவழக்கு சந்தேகநபர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிப்பதற்கு அரசதரப்பு சட்டத்தரணிகள் ஜனாதிபதியிடம் உத்தரவை பெற்று நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுள்ளமையானது மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து வித்தியா கொலைவழக்கின் சட்டத்தரணி தவராசா அவர்களிடம் எமது செய்தியாளர் பின்வரும் கேள்விகளை தொடுத்திருந்ததார்.
அதில்மிக முக்கியமாக வித்தியா கொலைவழக்கு விசாரணை கைதிகளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதன் ஊடாக தமிழ் மக்களை அடக்கியாளுவதற்கு இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தத் தடைச்சட்டத்தை அரசாங்கம் தமிழ் மக்களை வைத்தே நியாயப்படுத்த முற்சிக்கின்றதா?

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum