Top posting users this month
No user |
Similar topics
பக்தி வளர்த்த பாவையர்
Page 1 of 1
பக்தி வளர்த்த பாவையர்
விலைரூ.65
ஆசிரியர் : கிருஷ்ணன்
வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்குத் தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 200)
ஆன்மிக நூல்கள் வரிசையில் இதுவும் ஒன்று. நாகர்கோவில் கிருஷ்ணன் ஆன்மிக நூல்கள் எழுதுவதில் வல்லவர். எழுதுவது சுவைபட விளங்கும்.
பக்தி என்றாலே ஒழுக்கம், பண்பாடு, தெய்வீகம் எல்லாம் நிறைந்தது தான். இந்நூலில் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்ட 17 பாவையரின் வரலாறுகள் விளக்கப்பட்டுள்ளன. எளிமையான தமிழ்நடையில் புனிதமான வரலாறுகளைக் கூறியிருக்கும் நூலாசிரியரைப் பாராட்ட வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பக்தி வளர்த்த பாவையர்
» பக்தி நெறி வளர்த்த மகான்களின் கதைகள்
» பக்தி வளர்த்த சங்கமும் சங்க இலக்கியங்களும்
» பக்தி நெறி வளர்த்த மகான்களின் கதைகள்
» பக்தி வளர்த்த சங்கமும் சங்க இலக்கியங்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum