Top posting users this month
No user |
Similar topics
பேரழகன் முருகன் பிள்ளைத் தமிழ்
Page 1 of 1
பேரழகன் முருகன் பிள்ளைத் தமிழ்
விலைரூ.50
ஆசிரியர் : தா.சந்திரசேகரன்
வெளியீடு: பசுபதி நிலையம்
பகுதி: ஆன்மிகம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பசுபதி நிலையம், 21, லோகநாதன் 2வது தெரு, சூளைமேடு, சென்னை-600 094. (பக்கம்: 120).
சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த `பிள்ளைத்தமிழ்' பேரழகன் முருகன் மீது கவிஞர் தா.சந்திரசேகரனால் எளிய இனிய நடையில் பாடப்பட்டுள்ளது. இரண்டாம் மாதத்தில் காப்புப் பருவம், ஐந்தாம் மாதம் செங்கீரைப் பருவம், எட்டாம் மாதம் தாலப்பருவம், ஒன்பதில் சப்பாணி, பதினோராம் மாதம் முத்தப் பருவம், 12ல் வருகைப் பருவம், பதினெட்டில் அம்புலிப் பருவம், இரண்டாம் ஆண்டில் சிற்றிற்பருவம், மூன்றாமாண்டில் சிறுபறைப் பருவம், நான்காமாண்டில் சிறு தேர்ப் பருவமென பத்து வகையையும் பாங்குறப் பாடியுள்ளார். றையுடைய பாம்பன் (21) எங்குரு பாம்பன் (31) பாம்பன் சாமிகளின் பதமலர் (37) பாம்பன் சாமியருள் பஞ்சாமிர்த வண்ணம் (42) வித்தகப் பாம்பன் (50) வீசுபுகழ்ப் பாம்பனார் (70), பாம்பன் ஐயமுதல் (97) பாம்பனாரே (98) பாம்பனார் பாடலில் (107) கவிப்பொறி பாம்பன் (109) செப்புமருள் பாம்பன் (119) இப்படி பாம்பன் சுவாமிகள் பால் கொண்ட பக்தியை வெளிப்படுத்தி `தன்னைத் தள்ளினும் தன்னை நம்பினாரைத் தள்ளற்க' (120) என்று குருவின் வேண்டுதலோடு நிறைவு செய்யும் கவிஞரின் கவித்திறன் பல இடங்களில் பளிச்சிடுகிறது

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்
» முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்
» தமிழ் கடவுள் முருகன் திருத்தலங்கள்
» முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்
» தமிழ் கடவுள் முருகன் திருத்தலங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum