Top posting users this month
No user |
Similar topics
பைனாப்பிள் ரசம்
Page 1 of 1
பைனாப்பிள் ரசம்
கட் செய்த அன்னாசிப்பழத்துண்டுகள் - 2 கப்
வெந்த துவரம்பருப்புத்தண்ணீர் - 2 கப்
ரசப்பொடி - ஒருஸ்பூன்
மஞ்சத்தூள் - அரைஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒருஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 5
கடுகு,, கறிவேப்பிலை - சிறிதளவு
நெய்(தாளிக்க) - ஒருஸ்பூன்
ஒருகப் அன்னாசிப்பழத்துண்டுகளை மிக்சியில் அரைத்து ஜூஸ்செய்து வடிகட்டவும்.
அடுப்பில் ஒருபாத்திரத்தில் பருப்புத்தண்ணீர், மீதமுள்ள அன்னாசி துண்டுகள்,மஞ்சபொடி,ரசப்பொடி, பெருங்காயபொடிஉப்பு போட்டு கொதிக்க விடவும்.
5 நிமிடங்கள் கொதித்ததுமரைத்துவைத்திருக்கும்ஜூசுடன் 2 கப் தண்ணீரும்சேர்த்துகொதிக்க விடவும்.
நுரைத்துவந்ததும் இறக்கி. நெய்யில் கடுகு மிளகாய் தாளிக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum