Top posting users this month
No user |
Similar topics
முட்டை கூடு
Page 1 of 1
முட்டை கூடு
முட்டை - 6
ப்ரெட் - 6 துண்டுகள்
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - சிறிது
பாலாடைக்கட்டி - சிறிது
உப்பு - ஒரு தேக்கரண்டி
ப்ரெட் துண்டுகளை வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து கொள்ளவும்.
முட்டைகளை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் தனியே பிரித்து எடுக்கவும். மஞ்சள் கருவை ஓட்டிலேயே விட்டுவிடவும்.
வெள்ளைக்கருவுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
அடித்து வைத்துள்ள வெள்ளைக்கருவினை ப்ரெட் துண்டுகள் மீது குவித்தாற்போல் ஊற்றவும்.
அதன் மத்தியில் சிறிது வெற்றிடம் உண்டாக்கி அதில் மஞ்சள் கருவை மிகவும் கவனமாக ஊற்றவும்.
அதன்மீது சிறிது மிளகுத்தூள், உப்பு, துருவிய பாலாடைக்கட்டியைத் தூவவும்.
பிறகு, ப்ரெட் துண்டுகளை எடுத்து ஓவனில் வைத்து மஞ்சள் கரு வெந்து திடமாகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நீங்களும் கூடு விட்டுக் கூடு பாயலாம்
» கூடு மறந்த குயில்கள்
» தீப்பறவையின் கூடு (பிற மொழி நவீன சிறுகதைகள்)
» கூடு மறந்த குயில்கள்
» தீப்பறவையின் கூடு (பிற மொழி நவீன சிறுகதைகள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum