Top posting users this month
No user |
Similar topics
வாகன விபத்துக்களினால் 56 பேர் பலி
Page 1 of 1
வாகன விபத்துக்களினால் 56 பேர் பலி
இலங்கையில் கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்த வாகன விபத்துக்களில் சிக்கி 56 பேர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
44 வாகன விபத்துக்கள் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமை மற்றும் வீதி போக்குவரத்துச் சட்டங்களை பின்பற்றாமை ஆகியனவே இந்த விபத்துக்களுக்கான காரணம் எனவும் காவற்துறையின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லிந்துலையில் வாகன விபத்து: 23 பேர் காயம்
» பேலியகொடை வாகன விபத்தில் ஒருவர் பலி: 10 பேர் வைத்தியசாலையில்!
» கே.கே.பியதாசவிற்கு எதிராக வாகன சாரதிகள் ஆர்ப்பாட்டம்- குளவி தாக்கியதில் 10 பேர் வைத்தியசாலையில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum