Top posting users this month
No user |
முட்டை ஆம்லேட் (குழந்தைகளுக்கு)
Page 1 of 1
முட்டை ஆம்லேட் (குழந்தைகளுக்கு)
முட்டை - ஒன்று
உப்பு - ஒரு சிட்டிகை
மிளகு தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை சிட்டிகை
தண்ணீர் - ஒரு தேக்கரண்டி
பட்டர் (அ) நெய் - ஒரு தேக்கரண்டி
முதலில் தண்ணீரில் மிளகு தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு நன்றாக கலக்கி கொண்டு பிறகு முட்டையை போட்டு நன்கு அடிக்கவேண்டும்.
முட்டை ஊற்றி விட்டு கலக்கினால் திட்டு திட்டாக நிற்கும் தண்ணீரில் மசாலாவை போட்டு கலக்கி விட்டு கலக்கினால் முட்டையின் எல்லா பகுதியிலும் மசாலாக்கள் சேரும் .
இப்போது தோசை தவாவில் பட்டர் (அ) நெய்யை போட்டு தோசை மாதிரி சுட்டு எடுத்து கொடுக்க வேண்டும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum