Top posting users this month
No user |
Similar topics
முட்டை பழம்
Page 1 of 1
முட்டை பழம்
நேந்திரம் பழம் - ஒன்று
முட்டை - 2
ஏலக்காய் பொடி - ஒரு பின்ச்
சர்க்கரை - 3 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
நெய் - 2 ஸ்பூன்
முதலில் நேந்திரம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வேறொரு பாத்திரத்தில் முட்டை, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதில் நறுக்கின பழத்தை சேர்த்து வதக்கவும். லேசான இளம் பொன்னிறத்துக்கு வந்தபின் தீயை அணைத்து விட்டு முட்டை, முந்திரி கலவையுடன் கலக்கவும்.
பின்பு வாணலியில் பழம் பொரித்த மீதமுள்ள அதே நெய்யில் இந்த கலவையை ஊற்றி தீயை நன்கு குறைத்து மூடி இட்டு வேக விடவும்.
மேற்புறம் திருப்பாமலேயே வேகும் வரை மூடி சுமார் 8 நிமிடங்கள் விடவும். பின்பு அதனை தட்டில் கவிழ்த்து வெட்டி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum