Top posting users this month
No user |
Similar topics
முட்டை அடை
Page 1 of 1
முட்டை அடை
முட்டை - இரண்டு
பெரிய வெங்காயம் - இரண்டு
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவைக்கு
அரைக்க:
தேங்காய் துருவல் - கால் கப்
சோம்பு - அரை தேக்கரண்டி
கசகசா - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - மூன்று
வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.
தேங்காய், கசகசா, பச்சைமிளகாய், சோம்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடிக்கவும்.
அடித்து வைத்திருக்கும் முட்டையில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த தேங்காய் விழுது, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
தோசை கல்லை சூடுப்படுத்தி எண்ணெய் விட்டு முட்டை கலவையை அடை போல் ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு சிவந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
சுவையான முட்டை அடை தயார். இந்த இரண்டு முட்டையை வைத்து 4 பேருக்கு வைக்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum