Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்தவின் ஆட்சியில் 60 ஆயிரம் கணனிகள் கொள்வனவு: விசாரணைகள் ஆரம்பம்

Go down

மகிந்தவின் ஆட்சியில் 60 ஆயிரம் கணனிகள் கொள்வனவு: விசாரணைகள் ஆரம்பம் Empty மகிந்தவின் ஆட்சியில் 60 ஆயிரம் கணனிகள் கொள்வனவு: விசாரணைகள் ஆரம்பம்

Post by oviya Fri Jun 12, 2015 3:17 pm

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சுக்காக 60 ஆயிரம் கணனிகள் கொள்வனவு செய்யப்பட்டதில் பெரும் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் மகில விராஜ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இது குறித்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கணனி ஒன்றை சாதரணமாக 40 ஆயிரம் ரூபாவுக்கும் 50 ஆயிரம் ரூபாவுக்கும் இடையில் வாங்க முடியும்.

ஆனால் கல்வி அமைச்சுக்காக வாங்கப்பட்ட கணனி ஒன்று ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவுக்கு வாங்கப்பட்டதாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது.

வாங்கப்பட்ட கணனிகள் ஆய்வகங்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. கணனிகளை அதிக விலைக்கு வாங்குவது மோசடி அல்ல. ஆனால் பெறுமதி குறைந்த கணனிகளே விலைக்கு வாங்கப்பட்டுள்ளன என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum