Top posting users this month
No user |
நாட்டை சூறையாடவே மகிந்த அதிகாரத்திற்கு வர முயற்சிக்கின்றார்: சந்திரிக்கா குற்றச்சாட்டு
Page 1 of 1

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் காலத்தில் சில திட்டங்களுக்கு விலைமனுக்களை வழங்கிய செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையாக மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால், சில ஒப்பந்தகாரர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
நிதியமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக அபிவிருத்தி பணிகள் நின்று விட்டதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இதனாலேயே இதுவா நல்லாட்சி என்று மக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
விலைமனுக்களை வழங்கும் இடம்பெற்ற முறைகேடுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே எனவும் சந்திரிக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாகவே மகிந்த ராஜபக்ச,நாடு குறித்து சிந்திக்காது, நாட்டை சூறையாட மீண்டும் அதிகாரத்திற்கு வர முயற்சித்து வருகிறார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியிலேயே நாட்டில் கசிப்பு நிலையங்களும் எத்தனோல் நிலையங்களும், ஹெரோயின் நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டன எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum