Top posting users this month
No user |
புலம்பெயர் சமூகம் தொடர்பில் பிழையான கருதுகோள் காணப்படுகின்றது: மங்கள
Page 1 of 1

புலம்பெயர் சமூகம் தொடர்பில் பிழையான கருதுகோள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுன்றில் இன்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் சமூகம் என்பது புலிகளுக்கு ஆதரவான சமூகம் மட்டுமன்று. புலம்பெயர் சமூகத்தில் தமிழர்களைப் போன்றே சிங்களவர்களும் உள்ளடங்குகின்றனர்.
அவர்கள் இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
புலம்பெயர் சமூகத்தின் சேவையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
புலம்பெயர் சமூகங்களுடன் சில தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பேசப்படவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தே அண்மையில் லண்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகத் தமிழர் பேரவையுடன், அமைச்சர் மங்கள என்ன விடயம் பற்றி பேசினார் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றில் கோரியிருந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum