Top posting users this month
No user |
Similar topics
சந்திரகுமாருக்கும், டக்ளஸுக்கும் இடையிலான பனிப்போர் அவ்வப்போது அவர்களையும் மீறி வெளிப்படுகிறது.
Page 1 of 1

நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு கடும் பிரயத்தனங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்ததாக ஈ.பி.டி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் நான் உங்களை போல தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவன்.அதனால் சமூகத்திலும் தமிழ் மக்கள் மத்தியிலும் நாம் முன்னேறிவருவதையும்,தலைமைத்துவம் பெறுவதையும் மாவை சேனாதிராஜாவும், டக்ளஸ் தேவானந்தாவும் விரும்பமாட்டார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பளையில் பனை தென்னைவள கூட்டுறவுச்சங்க பணியாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவர்கள் உயர்ந்த மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.காலம்காலமாக அந்த மேட்டுக்குடி வர்க்கத்தையே உயர்ந்த பதவிகளில் வைக்க ஆசைப்படுகின்றவர்கள்.
சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக நீலிக்கண்ணீரை மட்டுமே இவர்கள் போன்றவர்களால் வடிக்கமுடியுமே தவிர தாழ்த்தப்பட்ட எங்கள் சமூகத்தை இவர்களால் நெருங்கியிருக்கமுடியாது.
உங்களை போன்ற சமூகங்களை வாக்குகளுக்காக பயன்படுத்துகின்றவர்களை நாம் இனங்கண்டுகொள்ளவேண்டும்.இதை வெளிப்படையாக சொல்வதற்கு நாம் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லையெனவும் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
சந்திரகுமார் எம்.பிக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் நடைபெறும் பனிப்போர் அவ்வப்போது அவர்களையும் மீறி வெளிப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொள்கைகளுக்கு இடையிலான தேர்தலாக மாற்றுங்கள்: சோபித தேரர்
» நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் தோட்ட முகாமையாளர்களுக்கு இடையிலான சந்திப்பு
» தேர்தல் சட்டவிதிகளை மீறி இடமாற்றம் செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்: என். வேதநாயகன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum