Top posting users this month
No user |
Similar topics
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க மாட்டோம்: தினேஷ், வாசு
Page 1 of 1

நாடாளுமன்றில் இன்று காலை 11.30 மணியளவில் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான விவாதத்திற்கு, இம்மாதம் 03ஆம் வாரம் தினமொன்று அவசியம் என மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர் தினேஷ் குணவர்தன மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எனினும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஜுலை மாதத்தில் ஒரு தினத்தை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்நது ஆதரவு வழங்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன மற்றும் வாசுதேவ நாணயக்கார கட்சி தலைவர்கள் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரிக்கு ஆதரவு வழங்க தயாராகும் மூன்று முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
» இளையோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு
» ஜனாதிபதி மைத்திரியை திட்டியதோடு வாகனங்களை ஒப்படைத்த வாசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum