Top posting users this month
No user |
Similar topics
சுரைக்காய் நெத்திலி கருவாடு
Page 1 of 1
சுரைக்காய் நெத்திலி கருவாடு
சுரைக்காய் - அரைக்கிலோ
நெத்திலி கருவாடு - ஒரு கோப்பை
வெங்காயம் - இரண்டு
தக்காளி - ஒன்று
பூண்டு - நான்கு பற்கள்
கடுகு சீரகம் - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய்தூள் - இரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கோப்பை
கொத்தமல்லி - ஒரு பிடி
சுரைக்காயை தோலை சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதன் உள்ளிருக்கும் விதைகளை நீக்க வேண்டாம்.
கருவாடை அரைமணி நேரம் ஊற வைத்து நன்கு கழுவிக் கொள்ளவும்.
சட்டியை காய வைத்து எண்ணெயை ஊற்றி தாளிப்புச் சாமான்களை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அதில் கருவாடை போட்டு வதக்கி தொடர்ந்து எல்லாத்தூளையும் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு நறுக்கிய காயை போட்டு கிளறி விட்டு இரண்டு கோப்பை தண்ணீரை ஊற்றி மூடி போட்டு வேகவிடவும்.
நீர் முழுவதும் வற்றியவுடன் கொத்தமல்லியை தூவி கலக்கி விட்டு இறக்கி விடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum