Top posting users this month
No user |
Similar topics
சரா கண்டம் மீன்
Page 1 of 1
சரா கண்டம் மீன்
சரா கண்டம் - 1/4 கிலோ
வெங்காயம் - பாதி
பச்சைமிளகாய் - 3
கருவேப்பிலை- சிறிது
மசாலாதூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
கருவா - ஒரு துண்டு
ஏலம் - 2
பூண்டு - 3 பல் தோல் உரிக்காதது
எண்ணெய் - தாளிப்புக்கு
தேங்காய்பால் - 3 மேசைக்கரண்டி
முருங்கைக்காய் - 1
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.சிறிது தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்.
கருவா,ஏலம்,பூண்டு இவற்றை சேர்த்து தட்டிக்கொள்ளவும்.
முருங்கைக்காயை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவும்.
மீனை கழுவி அதில் வெங்காயம்,இரண்டாக கீறிய பச்சைமிளகாய்,கருவேப்பிலை,மசாலாதூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலந்துவைக்கவும்.
பின் சட்டியில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை,வெங்காயம் போட்டு தாளித்து தட்டிவைத்ததை போட்டு வதக்கி,மீன் கலவையை போட்டு கிளறி தேங்காய் பால் ஊற்றி வேகவிடவும்.
மீன் கொத்தித்துவரும் போது நீளவாக்கில் நறுக்கிய முருங்கைக்காயை போட்டு கிளறி நன்கு வேகவிடவும்.
முருங்கைக்காய் வெந்து வாசம் வரும் போது இறக்கிவிடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உப்பு கண்டம் கறி (குர்பாணி கறி)
» உப்பு கண்டம் கறி (குர்பாணி கறி)
» மீன் கிரேவி (மீன் பொய்பொரியல்)
» உப்பு கண்டம் கறி (குர்பாணி கறி)
» மீன் கிரேவி (மீன் பொய்பொரியல்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum