Top posting users this month
No user |
Similar topics
சிலையின் தலையை மட்டும் வெட்டிவிடுங்கள்! மிரட்டிய பொலிஸ்
Page 1 of 1

பிரபாகரன் சிலையை அகற்றி, ஒட்டுமொத்த தமிழின உணர்வாளர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து விட்டது ஜெயலலிதா அரசு.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் அகற்றப்பட்ட பிரபாகரன் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என வைகோவும் ராமதாஸும் களத்தில் இறங்க, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கூடியது.
கடந்த 4-ம் திகதி தங்களின் குலம் காக்கும் தெய்வமான பேச்சியம்மன் கோயிலைப் புதிதாகக் கட்டிய தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தினர், ஊர் வழக்கப்படி, கோயிலைப் பாதுகாக்கும் குதிரை வீரன் சிலை அமைத்தனர்.
போர் வீரன் உடையில் சிலையாக அவர்கள் வடித்திருந்தது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உருவத்தை என்பதுதான் விவகாரத்துக்குக் காரணம்.
பிரபாகரனுக்கு சிலை என்ற செய்தி வாட்ஸ்அப்பில் உலகத் தமிழர்களின் மத்தியில் பரவியது. பிரபாகரனுக்குச் சிலை என்ற செய்தி பரவவே லண்டனிலும், இலங்கையிலும் தமிழர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடியிருக்கிறார்கள்.
இந்தச் செய்தி மத்திய, மாநில அரசின் உளவுத் துறையினரின் காதுகளுக்கும் எட்டியது. அடுத்த நிமிடமே அந்தச் சிலையை அகற்றுவதற்கு ஆணையும் பிறப்பித்திருக்கின்றன இந்திய, தமிழக அரசுகள்.
கும்பாபிஷேகம் நடந்து முடிந்த அதே நாள் இரவு 12 மணி. அசதியில் தூங்கிக் கொண்டிருந்த தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தினரைக் தட்டி எழுப்பியது பொலிஸ்.
கிராமத்தினரை ஒன்றாகக் கூடும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாகக் கூடுவதற்குள் காவல் துறையினர் தங்களின் அதிரடிகளைக் காண்பித்திருக்கிறார்கள்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவருடைய சிலையை வைக்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா? சிலையின் தலையை மட்டும் வெட்டி எடுத்து விடுங்கள்’ என்று காவல் துறையினர் எச்சரித்திருக்கிறார்கள்.
குதிரை வீரனின் வண்ணத்தை மாற்றிக் கொள்கிறோம் என்று கெஞ்சிக் கேட்டிருக்கிறார்கள் மக்கள். ஒரு கட்டத்தில் காவல்துறையினரே சிலையை இடித்துத் தள்ளிவிட்டு, அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொலிஸாரை மிரட்டிய 13 பேர் கைது!
» பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஆணைக்குழுவில்
» பழிக்கு பழிவாங்க ரவுடி தலையை துண்டித்து சாலையில் ஊர்வலம்: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum