Top posting users this month
No user |
Similar topics
நாமல் ராஜபக்சவுக்கும் குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு புலனாய்வுப் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவரை எதிர்வரும் 12ம் திகதி காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் கடிதம் இன்று கிடைக்கப்பெற்றுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு குறிப்பிட்டுள்ள போதிலும்,
காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அவரது தந்தையின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் 78 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு
» ஊவா மாகாண சபை உறுப்பினருக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு
» நாங்கள் தவறு செய்யவில்லை!– நாமல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum