Top posting users this month
No user |
Similar topics
கோழி (அ) மீன் வறுவல் (மசாலா இல்லாத முறை)
Page 1 of 1
கோழி (அ) மீன் வறுவல் (மசாலா இல்லாத முறை)
1. கோழி / மீன் (fish fillets) - 1/2 கிலோ
2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
அரைக்க:
1. வெங்காயம் – 2
2. தக்காளி – 2
3. பச்சை மிளகாய் – 2
4. மிளகு – 4 தேக்கரண்டி
5. உப்பு
6. கொத்தமல்லி - 1/2 கப்
7. பூண்டு - 5 பல்
தண்ணீர் கொதிக்க வைத்து அதில் கறி துண்டுகள் சேர்த்து 2 - 5 நிமிடம் வைத்து வேகவிடவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து தண்ணீர் வற்றி, பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
வதங்கியதும் இதில் வேக வைத்த கறியை சேர்த்து, சிரிது தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
அரைத்த கலவை கறியில் நன்றாக ஒட்டி ஊரும் வரை கிளரவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோழி (அ) மீன் வறுவல் (மசாலா இல்லாத முறை)
» முழு கோழி வறுவல்(மற்றொரு சுலப முறை)
» கோழி குழம்பு - மற்றொரு முறை
» முழு கோழி வறுவல்(மற்றொரு சுலப முறை)
» கோழி குழம்பு - மற்றொரு முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum