Top posting users this month
No user |
Similar topics
முழு கோழி பொரியல்
Page 1 of 1
முழு கோழி பொரியல்
கோழி கறி - 1 கிலோ (நடுத்தர துண்டுகள்)
சிகப்பு மிளகாய் - 35 கிராம் (தண்ணீரில் ஊறவைக்கவும்)
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
வெங்காயம் – 4 (நீள வாக்கில் நறுக்கவும்)
பூண்டு - 8 பல் ( உரித்து பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் - 100 கிராம்
சோம்பு
கறிவேப்பிலை
மிளகாயையும், உப்பையும் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் கறியையும், அரைத்துவைத்துள்ள மிளகாய் கலவையையும், மஞ்சள் தூளையும் சேர்த்து வேகவிடவும்.
இத்துடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வேகவிடவும்
கறி நன்கு வெந்தவுடன், அடுப்பில் வேறு ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் சோம்பு, கறிவேப்பிலை போட்டு, வேகவைத்துள்ள கறியை தண்ணீருடன் கொட்டி நன்றாக கிளற வேண்டும்.
கறி ஈரமில்லாமல் நன்றாக சிவந்து வரும் வரை கிளறி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum