Top posting users this month
No user |
மக்கள் ஆதரவின்றி அரசாங்கத்தை ஆட்சி செய்யும் ரணில்: விமல் குற்றச்சாட்டு
Page 1 of 1

இனிமேல் தான் வாக்குமூலம் வழங்குவதற்கு செல்லும் போது பற்தூரிகை, பற்பசை, சவர்க்காரம் ஆகியவற்றை எடுத்து செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் ஆதரவு எதுவுமின்றி அரசாங்கத்தை ரணில் நடத்தி செல்வதாகவும், ஜனாதிபதிக்கு தெரியாமல் பிரதமரின் முறைப்பாடுகளை மாத்திரம் ஏற்றுக்கொண்டு வேட்டையாடும் பிரிவினை அமைத்துள்ளதாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
கூட்டணி தலைவர்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்களையும் வேட்டையாடுதல் மாத்திரமே இதனூடாக இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களுக்கு சேவை செய்வதற்கு பதிலாக அவர்களுக்கு எதிரானவர்களை ஒழிக்கும் செயற்பாடுகளே மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரையில் பழிவாங்கும் அரசியலையே தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum