Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசாங்கம் உயர்நீதிமன்றத்தை கட்டுப்படுத்தவில்லை!- பிரதமர்

Go down

அரசாங்கம் உயர்நீதிமன்றத்தை கட்டுப்படுத்தவில்லை!- பிரதமர் Empty அரசாங்கம் உயர்நீதிமன்றத்தை கட்டுப்படுத்தவில்லை!- பிரதமர்

Post by oviya Sat Jun 06, 2015 12:51 pm

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை போலல்லாது தற்போதைய அரசாங்கம், உயர்நீதிமன்றத்தின் செயற்பாடுகளை சுயாதீனமாக்கியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று சர்வதேச மத்தியஸ்தானம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று அவர் உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் உயர்நீதிமன்றத்தின் அனைத்துக்கட்;டுப்பாடுகளையும் அரசாங்கமே கொண்டிருந்தது.

எனினும் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் கீழ் அது நீக்கப்பட்டு அரசாங்கம் உயர்நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ரணில் குறிப்பிட்டார்.

மத்தியஸ்த நிலையம் என்ற விடயம் இலங்கையை பொறுத்தவரை புதிய விடயம் அல்ல. அநுரதபுர இராச்சிய காலத்திலும் அது இருந்தது என்று ரணில் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum