Top posting users this month
No user |
Similar topics
கொதி நீர்
Page 1 of 1
கொதி நீர்
அரிசி கொதிக்கவைத்த நீர் -- 1 கப்
வெண்ணைய் -- 1 ஸ்பூன்
பனங்கல்கண்டு -- 1 ஸ்பூன்
அரிசி கொதிக்கவைத்த சுடும் நீரில், வெண்ணைய், பனங்கல்கண்டு சேர்த்து சூடாக ஊதி ஊதி குடிக்கவேண்டும்.
இது கர்பமாக இருக்கும் பெண்களுக்கு காலையில் கொடுப்பார்கள்.
7 மாதத்திற்குப் பிறகு தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum