Top posting users this month
No user |
Similar topics
ஹனி மேங்கோ
Page 1 of 1
ஹனி மேங்கோ
1. மாம்பழம் - 1 (தோல் நீக்கியது)
2. சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி
3. தேன் - 2 மேஜைக்கரண்டி
4. பால் - 1 கப்
5. எலுமிச்சை சாறு - 1 tsp
முதலில் மாம்பழம், தேன், சர்க்கரை சேர்த்து அடிக்கவும்.
பின் பால், எலுமிச்சை சாறு சேர்த்து ஸ்மூத் ஆகும்வரை அடிக்கவும்.
ஐஸ் போட்டு பரிமாரவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum