Top posting users this month
No user |
குராம் செயிக் கொலைக் குற்றவாளிக்கு பிணை வழங்குவதற்கு சட்ட மா அதிபர் எதிர்ப்பு
Page 1 of 1

பிரிட்டன் பிரஜை குராம் செயிக் கொலைக் குற்றவாளிக்கு பிணை வழங்கப்படுவதற்கு சட்ட மா அதிபர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
தங்காலை சுற்றுலா விடுதியொன்றில் வைத்து பிரிட்டன் பிரஜையான கராம் செயிக் படுகொலை செய்யப்பட்டதுடன் அவரது ரஸ்ய காதலி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ள தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் விதான பத்திரனவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவிற்கு சட்ட மா அதிபர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
சட்ட மா அதிபரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
பிணை கோரும் மனு நேற்று முன்தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் லலித் வீரசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அரசாங்க சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு அமைய மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 26ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.
பிரிட்டன் பிரஜையான குராம் செயிக் கொலை மற்றும் ரஸ்ய யுவதி அலக்சான்ட்ரா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு தங்காலை முன்னாள் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு 20 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் நிலையில் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்படக் கூடாது என சட்ட மா அதிபர் திணைக்களம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum