Top posting users this month
No user |
Similar topics
வடக்கில் புத்தர் சிலைகள் அகற்றப்படுவதாக பொதுபல சேனா குற்றச்சாட்டு
Page 1 of 1

வடக்கில் புத்தர் சிலைகள் அகற்றப்பட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
நாட்டில் சிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்புக்கள் 400க்கும் மேல் இயங்கி வருவதாக அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்தினரை சில வேறு மதங்களுக்கு மாற்றி வருகின்றனர். இதனைத் தடுக்க அரசியல்வாதிகள் தலையீடு செய்வதில்லை.
பௌத்தர்களுக்காக குரல் கொடுத்தால் எம்மை தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்துகின்றனர்.
நாட்டில் ஆங்கில ரோமச் சட்டங்களே இன்னமும் அமுலில் உள்ளது.
கடும்போக்குவாத அமைப்புக்கள் பௌதத்தை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றது.
பௌத்தர்களுக்காக எந்தவொரு கட்சியும், எந்தவொரு அரசியல்வாதிகளும் இதுவரையில் குரல் கொடுக்கவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் பலர் பௌத்த மதத்தை தழுவுகின்றனர்.
பி.பி.சீ ஊடகம் பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் செய்தி வெளியிட்டது. இந்த விடயம் தொடர்பில் நாட்டில் எவரும் குரல் கொடுக்கவில்லை.
வடக்கில் புத்தர் சிலைகள் அகற்றப்படுகின்றன. அரசாங்க அதிகாரிகள் இதனை வேடிக்கை பார்க்கின்றனர்.
எங்களது சிங்களவர்கள் மீதே அதிகாரிகள் தாக்குதல் நடத்துகின்றனர் என அவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வட்டரக்க தேரர் மீது மீண்டும் தாக்குதல்! பொதுபல சேனா மீது குற்றச்சாட்டு
» கோத்தாவுக்கு அழைப்பு விடுத்த பொதுபல சேனா
» ஊடக தடையை நீக்குமாறு பொதுபல சேனா கோரிக்கை
» கோத்தாவுக்கு அழைப்பு விடுத்த பொதுபல சேனா
» ஊடக தடையை நீக்குமாறு பொதுபல சேனா கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum