Top posting users this month
No user |
Similar topics
மின்ட் டீ
Page 1 of 1
மின்ட் டீ
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு
டீ பேக் - ஒன்று
எலுமிச்சை சாறு - சில துளிகள்
சர்க்கரை - தேவைக்கேற்ப
புதினா இலைகளைச் சுத்தம் செய்து, ஒன்றரை கப் நீரில் போட்டு கொதிக்கவிடவும்.
நன்றாகக் கொதித்து புதினா வாசமும் சுவையும் நன்கு நீரில் ஊறிய பிறகு எடுத்து வடிகட்டவும். வடிகட்டிய நீரை இரண்டு கோப்பைகளில் ஊற்றி டீ பேக்கை டிப் செய்து எடுக்கவும். அதிக நேரம் டீ பேக்கை போட்டு வைக்கக் கூடாது. சில வினாடிகளில் எடுத்து விட வேண்டும்.
அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான மின்ட் டீ தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum