Top posting users this month
No user |
கோதுமை மாவு கொழுக்கட்டை
Page 1 of 1
கோதுமை மாவு கொழுக்கட்டை
கோதுமை மாவு - கால் கிலோ
பெரிய தேங்காய் - ஒன்று
வெல்லம் - கால் கிலோ
ஏலம் - 3
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 400 மில்லி
கோதுமை மாவை உப்புடன் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். தேங்காவை நன்கு துருவி கொள்ளவும்.
கடாயில் தேங்காய் துருவலையும் வெல்லத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
பாகு முற்றி கையில் ஒட்டாத அளவிற்கு வந்தவுடன் ஏலக்காய் பொடியை போட்டு இறக்கவும்.
எண்ணெய் தொட்டு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் போட்டு ஆற வைக்கவும்.
பிசைந்து வைத்த கோதுமை மாவை சிறு கிண்ணம் போல் செய்து அதற்குள் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி எண்ணெயில் வேக வைத்து எடுக்க வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum