Top posting users this month
No user |
Similar topics
பஞ்ச கல்யாணி
Page 1 of 1
பஞ்ச கல்யாணி
மைதா - ஒரு கப்
ரவா - ஒரு கப்
உளுத்தம் மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு கப்
ஜவ்வரிசி - ஒரு கப்
தண்ணீர் - 4 கப்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவியது - 100 கிராம்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதித்ததும் அதில் ஜவ்வரிசி, துருவிய தேங்காய் மற்றும் முந்திரி பருப்பு சேர்க்கவும்.
அதன் பின்னர் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.
இந்த கலவையை 2 அல்லது 3 நிமிடம் கொதிக்க வைத்து பிறகு மைதா, ரவா, உளுத்தம் மாவு, அரிசி மாவு சேர்த்து ஒரு மரக்கரண்டி கொண்டு கிளறி மாவாக பிசையவும்.
பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும். ஆறியதும் சிறிய உருண்டையாக உருட்டி சப்பாத்தி மெஷினில் வைத்து அழுத்தவும்.
அழுத்திய வில்லைகளை எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இதனுடன் வெங்காயம் அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum