Top posting users this month
No user |
Similar topics
நான் விகாரைக்கு சென்றாலும் குறை சொல்கின்றார்கள்: மஹிந்த
Page 1 of 1

நான் விகாரைக்கு சென்றாலும் இன்று சிலர் குறை சொல்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கெகிராவ பிரதேச விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்துக்கொண்டதன் பின்னர் மக்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை எனது கைகளில் பிரித் நூல்கள் இன்றி என்றாவது என்னை கண்டிருக்கின்றீர்களா என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
பௌர்ணமி தினங்களிலும் அசைவ உணவுகளில் பைட் செய்பவர்களே எனக்கு எதிராக விரல் நீட்டி, இவன் தினமும் விகாரைக்கு செல்கின்றான். இவனுக்கு வேறு வேலை இல்லையா என கேட்கின்றார்கள்.
மேலும் மக்களுக்கு யாரேனும் வாக்குறுதிகளை வழங்கினால் அதனை நிறைவேற்ற வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தை பாருங்கள் அவற்றில் முக்கியமானவைகள் நிறைவேற்றப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நான் விகாரைக்கு சென்றாலும் குறை சொல்கின்றார்கள்: மஹிந்த
» நான் சூழ்ச்சி எதுவும் செய்யவில்லை: மறுக்கும் மஹிந்த
» அனைவரும் விட்டு சென்ற போது அம்மாவுடன் இருந்த மகன் நான்!– மஹிந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum