Top posting users this month
No user |
பிரதமருக்கு சவால் விடுக்கும் நிமால் சிறிபால டி சில்வா
Page 1 of 1

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் குறித்த பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்வதற்காக அதனை பகிரங்கமாக அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா சவால் விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கே எதிர்க்கட்சித் தலைவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.
அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum