Top posting users this month
No user |
Similar topics
ஜேவிபியினர் காவத்தையில் துண்டுப்பிரசுர விநியோகம்
Page 1 of 1

மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று காவத்தை நகரில் ஊர்வலமாக சென்று வர்த்தக நிலையங்கள் மற்றும் இரத்தினபுரி காவத்தை நகருக்கு வந்த பொது மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை பகிர்ந்தளித்தனர்.
காவத்தை கொட்டகெத்தன பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக நீதியான விசாரணைகள் இடம்பெறவில்லை என்றும்
காவத்தை கொட்டகெத்தன கொலை சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உண்மை சம்பவங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கொட்டகெத்தன மக்களுக்கு நீதியான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கோரி இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதில் ஜே.வி.பியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் புஸ்பகுமார மற்றும் ஜே.வி.பி. நிவித்திகலை தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் உட்பட ஜே.வி.பி உறுப்பினர்கள் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
காவத்தை மற்றும் அதன் அண்மித்த பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் நகருக்கு வரும் பொது மக்கள் மற்றும் தனியார் வகுப்பு மாணவர்களின் வரவு இன்றுவீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டது.
அத்தோடு காவத்தை நகரில் வழமைப்போல் இடம்பெற்று வரும் தமிழ் மற்றும் சிங்கள தனியார் வகுப்புகளும் இன்றைய தினம் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
காவத்தை நகரை சுற்றி பொலிசார் மற்றும் விசேட பாதுகாப்பு அதிரடை படையினர் தொடர்ந்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜேவிபியினர் காவத்தையில் துண்டுப்பிரசுர விநியோகம்
» யாழ். மண்டைதீவு பகுதியில் குடி நீர் விநியோகம் இல்லை: மக்கள் சிரமம்
» யாழ். மண்டைதீவு பகுதியில் குடி நீர் விநியோகம் இல்லை: மக்கள் சிரமம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum