Top posting users this month
No user |
பிரித்தானிய சுற்றுலாப் பயணியிடம் கொள்ளை: மிரிஸ்ஸவில் சம்பவம்
Page 1 of 1

பிரித்தானிய சுற்றுலாப் பயணியான பெண்ணொருவரிடம் விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் மிரிஸ்ஸ பிரதேசத்தில் நடந்துள்ளது. குறித்த பிரித்தானிய சுற்றுலாப் பயணி கடந்த 18 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார்.
மிரிஸ்ஸ பிரதேசத்தில் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், உடுபில கடற்கரையில் நேற்றி்ரவு நடைபெற்ற பீச் பார்ட்டியில் கலந்து கொண்டார். இந்த பெண் தனது கைப்பையை சன் பெட் ஒன்றில் வைத்து விட்டு விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
இதன் பின்னர் திரும்பி செல்லும் போது கைப்பை எடுத்து பார்த்துள்ளார். அதில் வைக்கப்பட்டிருந்த 24 ஆயிரம் ரூபா பணம், ஐபோன், ஐபேட் என்பன காணாமல் போயிருந்தன.
இது குறித்து அவர் வெலிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள போதிலும் இதுவரை எவரும் கண்டறியப்படவில்லை. சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum