Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புடலங்காய் வடை 2

Go down

புடலங்காய் வடை 2                     Empty புடலங்காய் வடை 2

Post by oviya Sun May 31, 2015 12:02 pm

புடலங்காய் - ஒன்று
பச்சை மிளகாய் - 6
பூண்டு - பெரியது ஒன்று
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
இலவங்க பட்டை - 6
இஞ்சி - 100 கிராம்
பொட்டுக் கடலை - 2 ஆழாக்கு
வெங்காயம் - 150 கிராம்
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - அரை லிட்டர்
டால்டா - 5 கரண்டி


புடலங்காயை விதை நீக்கி விட்டு, பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாய், இலவங்க பட்டை, இஞ்சி, பூண்டு, கல் உப்பு இவைகளை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பொட்டுக் கடலையை தனியாக மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
டால்டாவை வாணலியில் இட்டு இதில் வெங்காயம், புடலங்காய் போட்டு வதக்கவும்.
பிறகு இதனை பொட்டுக்கடலை விழுதோடு சேர்த்து பிசைந்து, மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் விட்டு வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
இதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து பிசைய வேண்டும்.
மாவு வடை சுடும் பதத்திற்கு வந்ததும் வடைகளை தட்டி எண்ணெயில் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
புடலங்காயை விரும்பாதவர்களுக்கு இம்முறையில் வடை செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவார்கள்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum